தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.72 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 குறைந்தது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 குறைந்தது.

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 9 குறைந்து ரூ.5,437-க்கும், பவுனுக்கு ரூ.72 குறைந்து ரூ.43,496-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.75.30-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.400 குறைந்து ரூ.75,300-க்கும் விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT