தமிழ்நாடு

மார்ச் 13 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை!

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டைத்தையொட்டி மார்ச் 13 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

DIN


புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டைத்தையொட்டி மார்ச் 13 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஏப்ரல் 1 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக சனிக்கிழமை இயங்கும் அலுவலகங்களுக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

கிளை நூலகருக்கு விருது

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT