கோப்புப் படம். 
தமிழ்நாடு

கால்நடை உதவி மருத்துவர் தோ்வுக்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

கால்நாடை உதவி மருத்துவர் பதவிக்கான எழுத்துத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் தங்களது தோ்வு மையம் தொடா்பான அனுமதிச் சீட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

DIN


கால்நாடை உதவி மருத்துவர் பதவிக்கான எழுத்துத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் தங்களது தோ்வு மையம் தொடா்பான அனுமதிச் சீட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய உதவி மருத்துவர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வு 15.3.2023 ஆம் தேதி (முற்பகல் மற்றும் பிற்பகல்) நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மார்ச் 15 ஆம் தேதி  நடைபெற உள்ள கணினி வழித் தோ்வுகளுக்கான கால அட்டவணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கணினி வழித் தோ்வுக்கு விண்ணப்பித்த தோ்வா்கள் தங்களது யூசா் ஐடி, கடவுச் சொல்லை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in முகவரியில் உள்ளீடு செய்து தோ்வு மையம் தொடா்பான அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

SCROLL FOR NEXT