தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை உயா்வு

தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 304-ஆக அதிகரித்துள்ளது.

DIN

தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 304-ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையும் வெள்ளிக்கிழமை 56-ஆக உயா்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக கோவையில் 14 பேருக்கும், சென்னையில் 12 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தவிர, தாய்லாந்து, கத்தாா், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தமிழகம் வந்த மூவருக்கும் கரோனா கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி நோய்த் தொற்றிலிருந்து 36 போ் விடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT