கோப்புப்படம் 
தமிழ்நாடு

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 அதிரடியாக இன்று அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. 

DIN

தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 அதிரடியாக இன்று அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் மே 5-ம் தேதி வரலாறு காணாத விலையேற்றத்தைக் கண்ட தங்கம் ஒரு சவரன் ரூ.46,200 ஆக விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி, சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.144 அதிகரித்து ரூ.45,680-க்கும், கிராமுக்கு ரூ.19 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோன்று வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 30 காசுகள் அதிகரித்து ரூ.82.70-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.300 அதிகரித்து ரூ.82,700-க்கும் விற்பனையானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT