தொல். திருமாவளவன் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

பாஜவை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறக்கூடாது: திருமாவளவன்

பாஜவை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்

DIN


பாஜவை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், திமுக 2 ஆண்டு கால ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.  இதுவரை 80 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். நிலுவையில் உள்ள சில வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எந்தெந்த வகையில் எல்லாம் ஹிந்தியை திணிக்க முடியுமோ அந்தந்த வகையில் பாஜ செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் கூட அனைத்து விதத்திலும் ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மாறியுள்ளது. 

2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறிவிடாமல் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் பாஜகவை வீழ்த்த முடியும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT