முகப்பு
தமிழ்நாடு

மூன்றாவது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம் விலை!

தங்கம் விலை கடந்த மூன்று நாளாக ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:57 PM
கோப்புப்படம்
பகிர்:

தங்கம் விலை கடந்த மூன்று நாளாக ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி, வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.45,720-க்கும், ஒரு கிராம் ரூ.5,715-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோன்று வெள்ளி விலையும் நன்காவது நாளாக அதே விலையில் நீடித்துவருகின்றது. அதன்படி ஒரு கிராம் 78.50-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.78,500-க்கும் விற்பனையானது. 

முழு கட்டுரையைப் படிக்க →