முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 924கன அடியாக சரிந்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:58 PM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 924 கன அடியாக சரிந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,225 கன அடியிலிருந்து 924 கன  அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 103.87 அடியிலிருந்து 103.81அடியாக சரிந்துள்ளது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.86 டிஎம்சியாக உள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 924 கன அடியாக சரிந்து உள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.