தமிழ்நாடு

தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • கூட்டுறவு சங்கப்பதிவாளராக சுப்பையனை நியமித்து தமிழக அரசு உத்தரவு
  • மாற்றுதிறனாளிகள் நல மேலாண் இயக்குநராக கமல் கிஷோர் நியமனம்
  • நித்த்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கீடு
  • தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நீடிப்பார்.
  • கூட்டுறவு சங்கப்பதிவாளராக நியமிக்கப்பட்ட செந்தில்ராஜ் நியமனம் ரத்து.
  • செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல்நாத் தொடர்ந்து நீடிப்பார்.
  • செந்தில்ராஜை மீண்டும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழக அரசு உத்தரவு.
  • சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடிக்கு சிறப்பு திட்டம் செயலாக்கத்துறை கூடுதலாக ஒதுக்கீடு.
  • திருப்பூர் ஆட்சியராக இருந்த வினீத் பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மேலாண் இயக்குநராக நியமனம்.

மேலும் பணியிட மாற்றம் குறித்து முழு விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT