எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு குடிநீர் இயந்திரம் வழங்கிய கமல் 
தமிழ்நாடு

எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு குடிநீர் இயந்திரம் வழங்கிய கமல்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குடிநீர் உற்பத்தி இயந்திரத்தை நன்கொடையாக வழங்கினார்.

DIN

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குடிநீர் உற்பத்தி இயந்திரத்தை நன்கொடையாக வழங்கினார்.

நடிகர் கமல்ஹாசனின் 69-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இவரது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர் மன்றத்தினர் ரத்த தான முகாம் உள்ளிட்டவை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை ரூ. 10 லட்சம் செலவில் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலேசியாவில் உற்சாக வரவேற்பு! நடனக்குழுவுடன் சேர்ந்து ஆடிய Trump!

நெல் கொள்முதல் விவகாரம்: இபிஎஸ் விமர்சனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

பருவமழை தீவிரம்: அடையாறு முகத்துவாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு!

ஏரி கால்வாய் உடைந்து ஊருக்குள் புகுந்த நீர் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள்!

பட்டுக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது

SCROLL FOR NEXT