முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை: நீர்வரத்து 7,500 கன அடியாக உயர்வு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று (நவ.8) மாலை 54.85அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:18 AM
கோப்புப் படம்
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று (நவ.8) மாலை 54.85 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,498 கன அடியிலிருந்து வினாடிக்கு 7,563 கன அடியாக   அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியில் இருந்து  வினாடிக்கு 250 கன அடியாக  குறைக்கப்பட்டது. அணையின் நீர் இருப்பு 21 டிஎம்சியாக உள்ள

முழு கட்டுரையைப் படிக்க →