கோப்புப்படம் 
தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை தொடக்கம்

மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று(நவ.19) மீண்டும் தொடங்கியது.

DIN

மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று(நவ.19) மீண்டும் தொடங்கியது.

கனமழையால் மலைரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள் காரணமாக கடந்த 10 ஆம் தேதி முதல் 18 ம் தேதி வரை நீலகிரி மலைரயில் போக்குவரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மலைரயில் பாதையில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், இன்று மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT