கோப்புப்படம் 
தமிழ்நாடு

கூடலூர் வந்த ராகுலுக்கு வரவேற்பு!

கேரளம் செல்லும் வழியில் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகை தந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

DIN

கேரளம் செல்லும் வழியில் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகை தந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

கேரளத்தின் மலப்புரம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றப் பின், சாலை வழியாக கூடலுர் நாடுகாணி பகுதிக்கு ராகுல் காந்தி  வந்தடைந்தார்.

தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு நாடுகாணி பகுதி காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, சுல்தான்பத்தேரியில் இன்று அவர் தங்குகிறார். பின்னர், நாளை காலை வயநாடு செல்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாடல்!

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதன்முறையாக மௌனம் கலைத்த தவெக!

இந்த வார ஓடிடி படங்கள்!

சசிகுமாரின் மை லார்ட் படத்தின் 2 ஆவது பாடல்!

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

SCROLL FOR NEXT