முகப்பு
மேட்டூர் அணை
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 33.58அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 34.42அடியிலிருந்து வியாழக்கிழமை காலை 33.58அடியாக சரிந்துள்ளது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 33.58அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 34.42அடியிலிருந்து வியாழக்கிழமை காலை 33.58அடியாக சரிந்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:17 PM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 34.42அடியிலிருந்து வியாழக்கிழமை காலை 33.58அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 4,000கன அடியாக குறைக்கப்பட்டது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,514கன அடியிலிருந்து வினாடிக்கு 1,004கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 9.02 டிஎம்சியாக உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →