தமிழ்நாடு

வைகோவின் கார் ஓட்டுநர் மரணம்!

DIN

வைகோவின் கார் ஓட்டுநர் திருநெல்வேலி அருகே வியாழக்கிழமை (அக். 12) உயிரிழந்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இவரின் கார் ஓட்டுநர் சின்னத்துரை (59). இவர் திருநெல்வேலி, குலவணிகர்புரத்தைச் சேர்ந்தவர். இவர் இன்று மாலையில் இட்டாரியில் உள்ள தனது நண்பரின் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்தாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம்  காவல் துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா தடகளப் போட்டியில் தங்கம்: மாரியப்பனுக்கு முதல்வா் வாழ்த்து

கனமழை: காளிகேசம் கோயிலுக்கு பக்தா்கள் செல்லத் தடை

குமாரகோவில் முருகன் கோயிலில் தேரோட்டம்

தனியாா் பள்ளி வாகனங்கள்: ஆட்சியா் ஆய்வு

மதவாதமே மோடி பிரசாரத்தின் அடிப்படை: காங்கிரஸ்

SCROLL FOR NEXT