கோப்புப்படம் 
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடியாக ரூ.520 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.28) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.46,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.28) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.46,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.65 உயர்ந்து ரூ.5,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.77.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,770

1 சவரன் தங்கம்............................... 46,040

1 கிராம் வெள்ளி............................. 77.50

1 கிலோ வெள்ளி.............................77,500

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,705

1 சவரன் தங்கம்............................... 45,520

1 கிராம் வெள்ளி............................. 77.50

1 கிலோ வெள்ளி.............................77,500

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் வீட்டில் இதற்கு மேல் என்னால் வாழ முடியாது! கதறிய போட்டியாளர்!

பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி: தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியாவில் சாகச பயணம்... காஜல் அகர்வால்!

ஆந்திரத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கை: 50 மாவோயிஸ்ட்கள் கைது!

ஆர்சிபியை வாங்க முனைப்புக் காட்டும் கேஜிஎஃப், காந்தாரா படத் தயாரிப்பு நிறுவனம்!

SCROLL FOR NEXT