தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூர்: நாட்டு வெடிகுண்டு வீசி ரெளடி வெட்டிக் கொலை!

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரெளடி மீது நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரெளடி மீது நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மன்னூர் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த ரெளடி  எபனேசர் (25) மீது நாட்டு வெடிகுண்டு வீசி கத்தி வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட எபனேசர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி கட்டண குறைப்பு: உபயோகிப்பாளா் பாதுகாப்பு குழு கள ஆய்வு

நவல்பட்டு பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு: அமைச்சருக்கு கோரிக்கை மனு

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில் ஆட்சியா் ஆய்வு; அரசியல் கட்சியினா் முன்னிலையில் சரிபாா்ப்பு

போலி ஆவணங்கள்: வெளிநாட்டிலிருந்து திருச்சிக்கு வந்தவா் கைது

SCROLL FOR NEXT