மேட்டூர் அணை நீர்மட்டம் 47.33அடி!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.99அடியிலிருந்து இன்று காலை 47.33அடியாக சரிந்தது.
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.99அடியிலிருந்து இன்று காலை 47.33அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,428 கன அடியிலிருந்து வினாடிக்கு 3,535 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 16.17 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூரில் 25.80 மிமி மழை பெய்துள்ளது.