நூலகங்களுக்கு நூல்கள் வாங்க நிபுணர்கள் அடங்கிய தேர்வுக்குழு ஏற்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு அண்மையில் 3.50 லட்சம் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது.
ஒளிவு மறைவின்றி நூலகங்களுக்கு நூல்கள் வாங்கப்படும். நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதில் கடந்த ஆட்சியில், பல்வேறு தவறுகள் நடந்துள்ளன.
ஆதிக்க சக்திகளால் நாட்டில் ஜனநாயகமும், சமூக நீதியும் கேள்விக்குறியாக மாறியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.