தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.13 அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.75அடியிலிருந்து இன்று காலை 39.13 அடியாக சரிந்தது.

DIN

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.75அடியிலிருந்து இன்று காலை 39.13 அடியாக சரிந்தது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து  வரும் மழையின்  காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,844கன அடியிலிருந்து 2,938கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 11.64 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT