முகப்பு
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 38.57அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.13அடியிலிருந்து இன்று காலை 38.57அடியாக சரிந்தது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 38.57அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.13அடியிலிருந்து இன்று காலை 38.57அடியாக சரிந்தது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:59 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.13அடியிலிருந்து இன்று காலை 38.57அடியாக சரிந்தது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து  வரும் லேசான மழையின்  காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,938கன அடியிலிருந்து 3,367கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 11.36 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூரில் மழை அளவு 43.80 மி.மீ.

முழு கட்டுரையைப் படிக்க →