கோப்புப் படம் 
தமிழ்நாடு

நெல்லை - சென்னை இடையே நாளை சிறப்பு ரயில்!

நெல்லை - சென்னை எழும்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் (20666) சேவை இன்று (செப். 27) தொடங்கியது.

DIN

நெல்லை – சென்னை இடையே நாளை சிறப்பு ரயில் (06052) இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

செப். 28ஆம் தேதி மாலை 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 3.45 மணிக்கு சென்னை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 9 ரயில்சேவைகளைத் தொடக்கி வைத்தார். அதில் சென்னை - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையும் அமைந்தது. 

நெல்லை - சென்னை எழும்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் (20666) சேவை இன்று (செப். 27) தொடங்கியது. இந்த ரயில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு, மதியம் 1.50 மணிக்கு சென்னையை வந்தடைந்தது. இரு மார்க்கங்களிலும் செவ்வாய்க்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்களும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT