முகப்பு
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 38.10அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 38.02அடியிலிருந்து இன்று காலை 38.10அடியாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 38.10அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 38.02அடியிலிருந்து இன்று காலை 38.10அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:02 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 38.02அடியிலிருந்து இன்று காலை 38.10அடியாக உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து  வரும் மழை  சற்று தனிந்ததன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,231கன அடியிலிருந்து வினாடிக்கு 7,070கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 11.13 டிஎம்சியாக உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →