மேட்டூர் அணை நீர்மட்டம்!
மேட்டூர் அணை நீர்வரத்து 3,297கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்வரத்து 3,297கன அடியாக குறைந்துள்ளது.
இன்று(நவ.14) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60.07 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை தணிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5415 கன அடியிலிருந்து வினாடிக்கு 3297 கன அடியாக குறைந்துள்ளது.
Advertisement
இதையும் படிக்க: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 24.73 டிஎம்சியாக உள்ளது.