முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,430 கன அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.48 அடியிலிருந்து 48.24 அடியாக இன்று காலை  சரிந்தது.

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,430 கன அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.48 அடியிலிருந்து 48.24 அடியாக இன்று காலை  சரிந்தது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:10 PM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.48 அடியிலிருந்து 48.24 அடியாக இன்று காலை  சரிந்தது.

அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 5,018 கன அடியிலிருந்து 6,430 கன அடியாக  அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  வினாடிக்கு 8000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  

அணையின் நீர் இருப்பு 16.72 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →