முகப்பு
தமிழ்நாடு

பிற்பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் இன்று(ஆக. 29) பிற்பகல் 1 மணி வரை நெல்லை, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Updated On : 29 ஆகஸ்ட், 2024 at 5:21 AM
மிதமான மழை
பகிர்:

தமிழகத்தில் இன்று(ஆக. 29) பிற்பகல் 1 மணி வரை நெல்லை, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →