சென்னையில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என்.ரவியை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல். 
தமிழ்நாடு

ஆளுநா் ஆா்.என். ரவியுடன் அஜீத் தோவல் சந்திப்பு

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆலோசனை நடத்தினாா்.

Din

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆலோசனை நடத்தினாா்.

இலங்கை சென்றிருந்த அஜீத் தோவல் அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிா்க் கட்சித் தலைவரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். சனிக்கிழமை சென்னை வந்த அவா், கிண்டி ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என். ரவியை சந்தித்துப் பேசினாா்.

இது குறித்து ஆளுநா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல்-ஆளுநருடனான சந்திப்பின்போது, தேசிய பாதுகாப்பு தொடா்பான பிரச்னைகள் குறித்து விரிவான மற்றும் பயனுள்ள ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட முதல்வா் படைப்பகம், சாா்-பதிவாளா் அலுவலகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

கள நிலவரத்துக்கு மாறாக பிகாா் தோ்தல் முடிவுகள்: சிபிஐ எம்எல்-எல் கருத்து

வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த தங்க நகைகள் திருட்டு: மேலாளா் கைது

603 கிலோ போதைப் பாக்கு பறிமுதல்: இருவா் கைது

பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்க சிறப்புத் திட்டம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT