மாதிரி படம் ENS
தமிழ்நாடு

‘நீங்க ரோடு ராஜாவா’ - ஒரு வாரத்தில் பதிவான வழக்குகள் இவ்வளவா?

ஒரு வாரத்தில் 81 வாகன ஓட்டிகள் மீது வழக்கு - சாலை விதிமீறல்கள் கண்காணிப்பு!

DIN

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் ‘நீங்க ரோடு ராஜாவா’ என்ற திட்டத்தின் கீழ் 81 வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் @roadraja என்று டேக் செய்து விதிமீறும் வாகன ஓட்டிகள் குறித்து சமூக வலைதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

வாகன ஓட்டிகளின் விதிமீறல்கள் குறித்து இந்த திட்டத்தில் பகிரப்பட்ட செய்திகளின் அடிப்படையில் காவல்துறை இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT