மேட்டூர் அணை நீர்மட்டம் 71.27அடி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்றாவது நாளாக 71.27அடியாக நீடிக்கிறது.
தமிழ்நாடுமேட்டூர் அணை நீர்மட்டம் 71.27அடி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்றாவது நாளாக 71.27அடியாக நீடிக்கிறது.
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்றாவது நாளாக 71.27அடியாக நீடிக்கிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 723 கனஅடியிலிருந்து 752 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.80 டிஎம்சியாக உள்ளது.