முகப்பு
தங்கம்
தமிழ்நாடு

தங்கம் அதிரடியாக பவுனுக்கு ரூ.360 குறைந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.46,960-க்கு விற்பனையாகிறது. 

தமிழ்நாடு

தங்கம் அதிரடியாக பவுனுக்கு ரூ.360 குறைந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.46,960-க்கு விற்பனையாகிறது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:25 PM
தங்கம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.46,960-க்கு விற்பனையாகிறது. 

வியாழக்கிழமை காலை நிலவரப்படி, ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து கிராம் ரூ.5,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Read Also : ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.47,360-க்கு விற்பனையானது

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து கிராம் ரூ.78-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2000 குறைந்து ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →