முகப்பு
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.15 அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 71.17 அடியிலிருந்து 71.15 அடியாக குறைந்தது.

தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.15 அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 71.17 அடியிலிருந்து 71.15 அடியாக குறைந்தது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:22 PM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 71.17 அடியிலிருந்து 71.15 அடியாக குறைந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 544கன அடியிலிருந்து 555 கன அடியாக சற்று  அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.69 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீர் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →