கோப்புப்படம் 
தமிழ்நாடு

தொடர்ந்து 2-வது நாளாக தங்கம் விலை குறைந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கம் இந்த வாரத்தில் இரண்டாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. 

DIN


சென்னையில் ஆபரணத் தங்கம் இந்த வாரத்தில் இரண்டாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. 

தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சென்னையில் செவ்வாய்க்கிழமை(ஜன.09) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.5,820-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.46,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக நேற்று ஒரு கிராம் ரூ.5,830-க்கும், ஒரு சவரன் ரூ.46,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோன்று, வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.78.00-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.78,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

எம்எல்எஸ் தொடரில் முதல்முறை... வரலாறு படைத்த மெஸ்ஸி!

கூர்விழி... தர்ஷா!

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகியின் ஆக்ரா வருகை ரத்து

SCROLL FOR NEXT