கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை தீவுத்திடலில் பொருட்காட்சி தொடக்கம்!

சென்னை தீவுத்திடலில் 48வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜனவரி 12-ல் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

சென்னை தீவுத்திடலில் 48வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜனவரி 12-ல் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழகத்தின் கீழ் அமைந்துள்ள தீவுத்திடலில் ஆண்டுதோறும் சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டும் பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தீவுத்திடலில் நடைபெறும் இந்த பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஜன.12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கிவைக்கிறார். பொதுமக்கள் ஜன. 12 மற்றும் ஜன. 13 ஆகிய தேதிகளில் கட்டனமின்றி பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சங்கமம் நிகழ்ச்சி ஜன. 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமயபுரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

காணாமல்போன பெண், வனப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி: டிடிவி. தினகரன்

ரூ.14 லட்சம் மதிப்பிலான வைரங்கள் திருடிய வழக்கில் மூவா் கைது

அரசுப் பள்ளி வளாகத்தில் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT