முகப்பு
திமுக இளைஞரணி மாநாட்டுத் திடலில் அமைச்சா் கே.என்.நேரு
தமிழ்நாடு

சேலத்தில் தயாராகும் திமுக இளைஞரணி மாநாட்டுத் திடல் (புகைப்படங்கள்)

சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநாட்டுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சா் கே.என்.நேரு

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:17 PM
திமுக இளைஞரணி மாநாட்டுத் திடலில் அமைச்சா் கே.என்.நேரு
பகிர்:

சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநாட்டுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

முகப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பெத்தநாயக்கன்பாளையத்தில் வரும் 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திமுக இளைஞரணி 2-ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

திமுக இளைஞரணி மாநாட்டையொட்டி, சுடா் ஓட்டத்தை அமைச்சரும், கட்சியின் இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மாநாட்டு வளாகத்திலிருந்து சிறப்புப் புகைப்படங்கள்:

நுழைவாயில்
முகப்புத் தோற்றம்
திடலில் புத்தக விற்பனை நிலையம்
முகப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட் அவுட்
திமுக தலைவர்களின் கட் அவுட்
இளைஞரணி சித்திரிப்பு
முழு கட்டுரையைப் படிக்க →