டி.ஆா்.பாலு 
தமிழ்நாடு

டி.ஆர். பாலு 4.87 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

டி.ஆர்.பாலு 7,58,611வாக்குகள் பெற்றுள்ளார்.

DIN

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அமோக வெற்றி பெற்றார்.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான டி.ஆர்.பாலு 7,58,611 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பிரேம் குமாரை விட 4,87,029 வாக்கு அதிகமாக பெற்றுள்ளார்.

அதிமுக : 271582

தமாகா : 210110

நாம் தமிழர் : 140233

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகள் மீட்பாளர்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சலுடன் கூடிய வலி நீங்க...

ஜெமினி கணேசன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 43

பேல்பூரி

சாக்லெட்

SCROLL FOR NEXT