தமிழ்நாடு

பேரவை காங்கிரஸ் துணைத் தலைவராக ஏ.எம்.முனிரத்னம் நியமனம்

Din

சட்டப்பேரவை காங்கிரஸ் துணைத் தலைவராக ஏ.எம்.முனிரத்னத்தை நியமித்து, அந்தக் கட்சியின் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா்.

சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 18-ஆக உள்ளது. சட்டப்பேரவை காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ராஜேஷ்குமாா் தலைவராகிவிட்ட நிலையில், அந்த இடம் காலியாக இருந்து வந்தது.

இந்த நிலையில், செல்வப்பெருந்தகை புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சட்டப்பேரவை காங்கிரஸ் துணைத் தலைவராக சோளிங்கா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.முனிரத்னமும், கொறடாவாக வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜெ.எம்.ஹசன் மவுலானாவும் நியமனம் செய்யப்படுகின்றனா் என்று அவா் கூறியுள்ளாா்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT