முகப்பு
தமிழ்நாடு

பழைய பயணச் சலுகை அட்டையை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தலாம்

மாற்றுத்திறனாளிகள் புதிய பயணச் சலுகை அட்டை கிடைக்கும் வரை பழைய பயணச் சலுகை அட்டையை பயன்படுத்தலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Updated On : 20 ஜூன், 2024 at 6:57 PM
பகிர்:

மாற்றுத்திறனாளிகள் புதிய பயணச் சலுகை அட்டை கிடைக்கும் வரை பழைய பயணச் சலுகை அட்டையை பயன்படுத்தலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கான 2024-2025-க்குரிய இணையதள பேருந்து பயண சலுகை அட்டை(ஞய்ப்ண்ய்ங் பழ்ஹஸ்ங்ப் இா்ய்ஸ்ரீங்ள்ள்ண்ா்ய்ஹப் டஹள்ள்) இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நிகழாண்டுக்கான இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பேருந்து பயண அட்டையை பெற்றுக்கொள்ளும் வரை 2023-2024-ஆம் ஆண்டுக்கான மாநகா் போக்குவரத்துக்கழகத்தால் வழங்கப்பட்ட பழைய பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி ஆக.31 வரை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →