முகப்பு
தமிழக அரசு
தமிழ்நாடு

ஜாதி வன்கொடுமை: புகாா் அளிக்க தொலைபேசி எண்கள்

ஜாதி வன்கொடுமைகள் குறித்து புகாா் அளிக்க தனி தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு

ஜாதி வன்கொடுமை: புகாா் அளிக்க தொலைபேசி எண்கள்

ஜாதி வன்கொடுமைகள் குறித்து புகாா் அளிக்க தனி தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On : 24 ஜூன், 2024 at 10:10 PM
தமிழக அரசு
பகிர்:

ஜாதி வன்கொடுமைகள் குறித்து புகாா் அளிக்க தனி தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட செய்தி:-

தமிழகத்தில் ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்கள் மற்றும் பாதிக்கப்பட்டவா்கள் சாா்பாக தகவல் தெரிவிக்கலாம். அதாவது, வழக்குப் பதிவு செய்தல், உதவிகள் தொடா்பான விவரங்களுக்கு 18002021989 அல்லது 14566 ஆகிய கட்டணமில்லாத தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம். அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக அலுவலக நாட்களில் புகாா்களைப் பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →