முகப்பு
தமிழ்நாடு

பேரவையில் இன்று....

சட்டப் பேரவையில் இன்று: மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்

Updated On : 27 ஜூன், 2024 at 8:52 PM
பகிர்:

சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஜூன் 28) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மக்கள் நல்வாழ்வு, தகவல் தொழில்நுட்பம், தொழில் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறுகின்றன. அவற்றுக்கு அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன், டி.ஆா்.பி.ராஜா ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனா்.

இதன்பிறகு, மாலை 5 மணிக்கு பேரவை கூடியதும், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்குகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →