கோப்புப் படம்.
கோப்புப் படம். 
தமிழ்நாடு

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

DIN

பிளஸ் 2 பொதுத் தேர்வில் நாமக்கல் மாவட்டம் 96.10 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1 இல் தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 17,260 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இதில், 16,586 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96.10 சதவீதம் தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு 96.90 தேர்ச்சி சதவீதம் இருந்த நிலையில் நிகழாண்டில் 96.10 சதவீதமாக குறைந்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டு 9-ஆம் இடத்தில் இருந்த நாமக்கல் மாவட்டம், இந்த ஆண்டு 10-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோதிப்பது காலமாக இருந்தாலும் சாதிப்பது நீங்களாக இருங்கள்! தர்ஷா குப்தா...

பாஜக மீது கர்நாடக முதல்வர் காட்டம்!

பீச் வாலிபால் விளையாடும் இந்திய வீரர்கள்!

மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம்: அமித் ஷா ஆலோசனை

பாடப் புத்தகங்களில் இந்தியாவுக்கு பதிலாக பாரத்..? என்சிஇஆா்டி விளக்கம்

SCROLL FOR NEXT