கோப்புப் படம் 
தமிழ்நாடு

முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

DIN

முத்திரை கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (மே 12) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில்,எவ்வித நியாமும் இன்றி பல மடங்கு முத்திரைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெருமாறும்,மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி வழிகாட்டு மதிப்பையும் முன்பிருந்த நிலைக்குத் தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொம்மை முதலமைச்சர்,விடியா திமுக அரசு,இருண்ட ஆட்சி,நிர்வாகத்திறமையற்ற ஆட்சி,கலெக்ஷன் - கரப்ஷன் - கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட அரசு என திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT