முகப்பு
தமிழ்நாடு

காந்தி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

காந்தி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை...

Updated On : 2 அக்டோபர், 2024 at 4:37 AM
காந்தி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
பகிர்:

காந்தி ஜெயந்தியை ஒட்டி, சென்னையில் உள்ள காந்தி சிலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மகாத்மா காந்தியின் 156-ஆவது பிறந்த நாளையொட்டி, தமிழக அரசு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சிய வளாகத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அருங்காட்சிய வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →