படம் |பிடிஐ
தமிழ்நாடு

சீதாராம் யெச்சூரி மறைவு: விஜய் இரங்கல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்

DIN

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தாராம் யெச்சூரி (72) சுவாச நோய் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (செப்டம்பர் 12) காலமானார்.

இந்த நிலையில், நடிகர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் தோழர் சீதாராம் யெச்சூரி மறைவுச் செய்தியை அறிந்து மிகுந்த வேதனையடைந்துள்ளேன்.

முன்னேற்ற அரசியலுக்கான அவருடைய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். அவருடைய குடும்பத்துக்கும் அவரைப் பின்தொடருவோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாய் எக்ஸ் சமூக வலைதளத்தில் விஜய் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: கட்டபெட்டு

விருத்தாசலம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது மினி லாரி மோதி விபத்து: இருவா் உயிரிழப்பு

மீன் வலை பின்னும் கூடம் கட்டும் பணி: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா்

SCROLL FOR NEXT