முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவில் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலராக ரதிமீனா பி.எஸ்.சேகரை நியமித்து, அக் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Updated On : 17 செப்டம்பர், 2024 at 5:52 AM
- Center-Center-Chennai
பகிர்:

சென்னை: அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலராக ரதிமீனா பி.எஸ்.சேகரை நியமித்து, அக் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலராக ரதிமீனா பி.எஸ்.சேகரும், இணைச் செயலராக முன்னாள் எம்எம்ஏ ப.இளவழகனும் நியமிக்கப்படுகின்றனர்.

Advertisement

அதிமுகவின் புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் நியமிக்கப்படுகிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.