முகப்பு
தமிழ்நாடு

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி: அரசு அறிவிப்பு

1972 முதல் 2003 வரையிலான கல்விக் கடன் தள்ளுபடி

Updated On : 3 பிப்ரவரி, 2025 at 8:00 PM
பகிர்:
Updated On : 3 பிப்ரவரி, 2025 at 7:48 PM

சென்னை : ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் ஆகிய சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On : 3 பிப்ரவரி, 2025 at 7:49 PM

பள்ளிப்படிப்புக்குப்பின் உயர்கல்வி பயில மேற்கண்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் 1972 முதல் 2003 வரையிலான காலகட்டத்தில், பெற்றிருந்த ரூ.48.95 கோடி கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 பிப்ரவரி, 2025 at 7:52 PM

கல்விக்கடன் நிலுவைத் தொகையை பல்வேறு காரணங்களால் மாணவர்களிடமிருந்து வசூலிக்க இயலாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.