அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?
சென்னையில் தங்கத்தின் விலை பற்றி...
Updated On : 1 ஜூலை, 2025 at 9:37 AM
சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 840 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் ரூ. 9,000 யை எட்டியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்த நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 72,160 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ. 9,020-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Updated On : 1 ஜூலை, 2025 at 9:38 AM
அதேசமயம் சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ரூ. 120-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,20,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
summary
The price of gold in Chennai today has increased by Rs. 840 per sovereign.