காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய். 
தமிழ்நாடு

காமராஜர் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை!

காமராஜர் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

காமராஜர் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் இன்று(ஜூலை 15) மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொண்டாடப்படுகிறது. காமராஜரின் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுவதையொட்டி, அரசியல் தலைவர்கள் காமராஜருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி சென்னை பனையூர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Vijay pays tribute to Kamaraj statue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஞ்சிதமே... கேப்ரியலா!

ஆமிர் கான், அக்‌ஷய் குமார் வாங்கிய காரை பரிசளித்துக்கொண்ட யூடியூபர்!

அழகென்னும் ஓவியம்... ஈஷா ரெப்பா!

சென்னையில் இரண்டரை வயது குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம்

176.5 கி.மீ./மணி வேகத்தில் பந்து வீசிய ஸ்டார்க்..! மிரண்டுபோன ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT