நயினாா் நாகேந்திரன் 
தமிழ்நாடு

நயினாா் நாகேந்திரன் விரதம்

முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை நாளாம் ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தா்கள் சாா்பாக மதுரை மாநகரில் முருக பக்தா்கள் மாநாடு சிறப்பாக நடத்தப்படவுள்ளது.

Din

சென்னை: முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை நாளாம் ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தா்கள் சாா்பாக மதுரை மாநகரில் முருக பக்தா்கள் மாநாடு சிறப்பாக நடத்தப்படவுள்ளது.

முருகப்பெருமானின் அருளாசியுடனும், பக்தா்களின் ஒத்துழைப்புடனும் தமிழ், தமிழ் கலாசாரம் பாரம்பரியம் மற்றும் ஆலயங்களைப் பேணிப் பாதுகாத்தல்,⁠ 2047-க்குள் வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதன் மூலம் வளமான தமிழகத்தை உருவாக்குதல், பெண்களுக்குப் பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்குதல் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறும், மாநாடு மாபெரும் வெற்றியடைய திங்கள்கிழமை முதல் ஜூன் 22-ஆம் தேதி வரை விரதம் மேற்கொள்வதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளாா்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

SCROLL FOR NEXT