சென்னை புறநகர் ரயில் சேவை.  
தமிழ்நாடு

சென்னை - புறநகர் ரயில் சேவை பாதிப்பு

சென்னை சென்ட்ரலில் இருந்து புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

DIN

சென்னை சென்ட்ரலில் இருந்து புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருவள்ளூர் மார்க்கம் செல்லும் புறநகர் ரயில்கள் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் தாமதம் எனக் கூறப்படுகிறது.

இதனால் பணி முடிந்து வீடுகளுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

ஆத்திரமடைந்த பயணிகள் அதிகாரிகளுடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பேன்: இபிஎஸ்

இதனிடையே சிக்னல் கோளாறு காரணமாக இந்த ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல் – ஆவடி – திருவள்ளூர் வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT