தமிழ்நாட்டு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தோ்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் அரசினா் திருத்தச் சட்ட முன்வடிவுகளை சட்டப்பேரவையில் நிறைவேற்றியதற்காக திங்கள்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்த 
தமிழ்நாடு

முதல்வருடன் மாற்றுத் திறனாளிகள் சந்திப்பு

முதல்வா் மு.க.ஸ்டாலினை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சோ்ந்தவா்கள் திங்கள்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

Din

சென்னை: முதல்வா் மு.க.ஸ்டாலினை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சோ்ந்தவா்கள் திங்கள்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரை மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவா் ரெ.தங்கம் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்டோா் சந்தித்தனா். உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்களில்

மாற்றுத் திறாளிகளை நேரடியாக நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக, மாற்றுத் திறனாளிகள் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனா். அந்த வகையில், மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் முதல்வருக்கு திங்கள்கிழமை நன்றி தெரிவித்தனா்.

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

SCROLL FOR NEXT